அக்டோபர் 03, 2024 | 08:17 am
நல்ல குறிக்கோளை
அடைவதற்காகத் தொடர்ந்து
முயலும் மனிதனின்
செயல்பாடே பிற்காலத்தில்
அனைவரும் படிக்கும்
வரலாறாக மாறுகிறது.
கார்ல்
பிப்ரவரி 21, 2024 | 05:23 am
“நீ வெற்றிகக்காக
போராடும்போது
வீண் முயற்சி
என்று சொல்லபவர்கள்,
நீ வெற்றி பெற்றபின்
விடா முயற்சி
என்பார்கள்”
― Kannadasan