அழகான முகம்

பிப்ரவரி 20, 2024 | 05:11 pm | views : 925
மகிழ்ச்சியான
முகம்தான்,
எப்போதுமே
அழகான முகம்.
பிப்ரவரி 22, 2024 | 12:02 pm

முதலில் தன்னை
மாற்றிக்கொள்ளத்
தயாராக இருப்பவன்
மட்டுமே
உலகை மாற்றத்
தகுதியுடையவன்
இனிய
காலை வணக்கம்
மார்ச் 20, 2024 | 05:55 am

வாய்ப்பு இருக்கும் போதே
உங்கள் மனதிற்கு
பிடித்ததை செய்து விடுங்கள்
நாளை என்பது
கனவாக கூட போகலாம்.
செப்டம்பர் 10, 2024 | 04:04 pm

மானத்தை பெரிதாக
கருத்துபவனுக்கு மரணம்
ஒரு விடயம் அல்ல..
மரணிக்க துணிந்தவனுக்கு
சமுத்திரம் முழங்கால்
பிப்ரவரி 06, 2025 | 07:26 pm

தடும்மாறும் போது
தாங்கிப் பிடிப்பவனும்
தடம்மாறும் போது
தட்டி கேட்பவனும்
உண்மையான