குட் மார்னிங் நண்பா

பிப்ரவரி 07, 2026 | 07:14 am | views : 174
"குட் மார்னிங் நண்பா! இன்னைக்கு அதிகாலையிலேயே சீக்கிரம் எந்திரிச்சு... அப்புறம் திரும்பவும் படுத்து தூங்குன சுகம் இருக்கே... அது ஒரு தனி சுகம்!"
பிப்ரவரி 28, 2024 | 09:24 pm

விடியும் என்ற எண்ணத்தில்
உறங்க செல்லும்
நீ முடியும் என்ற
எண்ணத்தோடு
எழுந்திரு
சாதிக்கலாம்!
இனிய காலை வணக்கம்!
செப்டம்பர் 11, 2024 | 02:45 pm

ஊக்குவிக்க ஆள் இருந்தால்
ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்
– கவிஞர் வாலி
Ukkuvikka al irunthal
ukku virpavanum thekku virpan
– kavignar
பிப்ரவரி 21, 2024 | 02:59 pm

எல்லா துன்பங்களுக்கும்
இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம் இன்னொன்று
மௌனம்..!
பிப்ரவரி 21, 2024 | 11:33 am

சில நேரங்களில் நாம்
எடுக்கும் பிழையான
முடிவுகள் நம்மை
சரியான பாதையில்
பயணிக்க கற்றுக்
கொடுக்கின்றன.