மறந்து விடாதே
பிப்ரவரி 22, 2024 | 12:06 pm | views : 1133
உன் சந்தோஷத்தில்
உன்னுடன் இருந்தவர்களை
விட..!
உன் கஷ்டத்தில்
உனக்கு தோள்
கொடுத்தவர்களை என்றும்
மறந்து விடாதே..!
பிப்ரவரி 21, 2024 | 05:23 am
“நீ வெற்றிகக்காக
போராடும்போது
வீண் முயற்சி
என்று சொல்லபவர்கள்,
நீ வெற்றி பெற்றபின்
விடா முயற்சி
என்பார்கள்”
― Kannadasan
பிப்ரவரி 21, 2024 | 02:59 pm
எல்லா துன்பங்களுக்கும்
இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம் இன்னொன்று
மௌனம்..!
அக்டோபர் 18, 2024 | 09:50 pm
ஓய்வு இல்லாமல் உற்சாகமாக
இலக்கை நோக்கி பயணிக்க இயலாது
நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது
இனிய இரவு
ஆகஸ்ட் 02, 2024 | 03:42 pm
அழகாய்
அமைவதெல்லாம்
வாழ்க்கை அல்ல ...
அமைவதை
அழகாக மாற்றுவதே
வாழ்க்கை