தலைவிதி

பிப்ரவரி 20, 2024 | 05:19 pm | views : 701
விதி என்பது
உங்களுக்கு
நீங்களே உருவாக்கிக்கொள்வது.
உங்கள் விதியை
நீங்களே
உருவாக்கத் தவறும்போது
பிப்ரவரி 21, 2024 | 11:02 am

அன்பை
தருபவர்களை விட
அனுபவத்தை
தருபவர்கள் தான்
வாழ்க்கையில்
அதிகம்..
செப்டம்பர் 11, 2024 | 02:45 pm

ஊக்குவிக்க ஆள் இருந்தால்
ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்
– கவிஞர் வாலி
Ukkuvikka al irunthal
ukku virpavanum thekku virpan
– kavignar
ஜனவரி 04, 2026 | 06:20 am

எண்ணங்கள்
அழகாக இருந்தால்
எல்லாமே
அழகாக மாறும்
இனிய காலை வணக்கம்
செப்டம்பர் 10, 2024 | 01:26 pm

உனக்கு நான் நன்மை
செய்வதன் மூலமாகத்தான்
என்னுடைய நன்மையை
நான் பெறமுடியும்.
இதைத் தவிர
வேறு வழியில்லை
-சுவாமி