நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தத்துவம்

செப்டம்பர் 12, 2024 | 12:34 pm | views : 982
கலங்காத உள்ளம்
படைத்தவர்களே இறுதி
வெற்றிக்கு உரியவர்கள்
– சுபாஷ் சந்திர போஸ்
பிப்ரவரி 24, 2026 | 09:39 pm

இரவென்பது
ஒரு அழகான பரிசு அந்த அழகிய பரிசை திறந்து பார்க்க
உங்கள் இமைகளை மூடியே ஆக வேண்டும்..
இனிய இரவு
பிப்ரவரி 20, 2024 | 05:11 pm

மகிழ்ச்சியான
முகம்தான்,
எப்போதுமே
அழகான முகம்.
செப்டம்பர் 10, 2024 | 04:04 pm

மானத்தை பெரிதாக
கருத்துபவனுக்கு மரணம்
ஒரு விடயம் அல்ல..
மரணிக்க துணிந்தவனுக்கு
சமுத்திரம் முழங்கால்
ஜனவரி 01, 2026 | 05:48 pm

முடியும்
என்று நினைத்தால்
பல வழிகள் உண்டு...
முடியாது
என்று நினைத்தால்
பல காரணங்கள்