அரிசி vs அரசியல்

செப்டம்பர் 10, 2024 | 11:32 am | views : 176
அரிசி என்றாலும்
அரசியல் என்றாலும் களையெடுப்பது
அவசியம்
பிப்ரவரி 21, 2024 | 11:33 am

சில நேரங்களில் நாம்
எடுக்கும் பிழையான
முடிவுகள் நம்மை
சரியான பாதையில்
பயணிக்க கற்றுக்
கொடுக்கின்றன.
அக்டோபர் 09, 2024 | 08:17 am

தோல்வி என்பது
வாழ்க்கையை
கற்றுத்தரும்
பாடமே தவிர
அதில்
அவமானம் இல்லை.
🙏 இனிய காலை
பிப்ரவரி 06, 2025 | 07:26 pm

தடும்மாறும் போது
தாங்கிப் பிடிப்பவனும்
தடம்மாறும் போது
தட்டி கேட்பவனும்
உண்மையான
ஆகஸ்ட் 02, 2024 | 03:42 pm

அழகாய்
அமைவதெல்லாம்
வாழ்க்கை அல்ல ...
அமைவதை
அழகாக மாற்றுவதே
வாழ்க்கை