நடிகர் அஜித்குமார் தத்துவம் - மதம் மனிதர்களை வெறுக்க வைக்கும்

அக்டோபர் 05, 2024 | 04:52 pm | views : 804
"மதமும் சாதியையும்
நீங்கள் இதுவரை
சந்திக்காத மனிதர்களை கூட
வெறுக்க வைக்கிறது "
என்று ஒரு கூற்று உண்டு.
அது ரொம்பவே உண்மை.
-நடிகர் அஜித்குமார்
பிப்ரவரி 22, 2024 | 12:02 pm

முதலில் தன்னை
மாற்றிக்கொள்ளத்
தயாராக இருப்பவன்
மட்டுமே
உலகை மாற்றத்
தகுதியுடையவன்
இனிய
காலை வணக்கம்
செப்டம்பர் 10, 2024 | 01:26 pm

உனக்கு நான் நன்மை
செய்வதன் மூலமாகத்தான்
என்னுடைய நன்மையை
நான் பெறமுடியும்.
இதைத் தவிர
வேறு வழியில்லை
-சுவாமி
பிப்ரவரி 20, 2024 | 05:19 pm

விதி என்பது
உங்களுக்கு
நீங்களே உருவாக்கிக்கொள்வது.
உங்கள் விதியை
நீங்களே
உருவாக்கத் தவறும்போது
பிப்ரவரி 21, 2024 | 09:31 pm

வாழ்க்கையில் நாம்
சந்திக்கும் ஒவ்வொரு
மனிதரும்.. நமக்கு ஏதோ
ஒன்றை கற்பித்து விட்டு
தான் செல்கிறார்கள்..!