மன அழுத்தம்

பிப்ரவரி 20, 2024 | 06:00 pm | views : 487
மன அழுத்தம் என்பது
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின்
விளைவாக
ஏற்படுவதில்லை - உங்களை
நீங்களே நிர்வகிக்க
முடியாததன்
விளைவாக
ஏற்படுகிறது.
டிசம்பர் 17, 2024 | 12:12 pm

வாய்ப்பை இழந்தோர்,
வருத்தப்படுகின்றனர்..
வாய்ப்பைப் பெறாதவர்கள்,
போராடுகின்றனர்..
வாய்ப்பை உருவாக்குபவர்கள்,
வெற்றி
செப்டம்பர் 18, 2024 | 05:46 am

பிறந்த குழந்தைக்கூட
அழுகை எனும் புரட்சி செய்துதான்
தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது.
- நேதாஜி சுபாஷ்
அக்டோபர் 08, 2024 | 08:46 am

உன் மதிப்பை
முடிவு செய்ய
வேண்டியது
நீ தான் ..
உன்னை சுற்றி
இருப்பவர்கள் அல்ல.
🙏 இனிய காலை
பிப்ரவரி 21, 2024 | 02:59 pm

எல்லா துன்பங்களுக்கும்
இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம் இன்னொன்று
மௌனம்..!