POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

பா.ம.க வில் இணைந்த த.வெ.க. இளைஞர்கள்!

1 year ago 26 அக்டோபர் 2024 04:27 PM | views : 230
தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பகுதி தவெக-வை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாமகவில் இணைந்துள்ளனர்.

தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராமதாஸை தவெக-ல் இருந்து விலகிய இளைஞர்கள் நேரில் சந்தித்தனர்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தால், பாமகவில் இணைந்ததாக இளைஞர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்கிரவாண்டி வி.சாலையில் மாநாடு நடைபெற உள்ள நிலையில், திண்டிவனத்தில் ராமதாஸை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக அதிமுக VIJAY சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக BJP TVK ANNAMALAI AMMK ADMK எடப்பாடி பழனிசாமி தவெக ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN டிடிவி தினகரன் AIADMK பாராளுமன்ற தேர்தல் PMK மு.க.ஸ்டாலின் MK STALIN TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் பாமக கனமழை தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் திருமாவளவன் CONGRESS கோவை முக ஸ்டாலின் இந்திய அணி ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN கைது சட்டசபை தேர்தல் தமிழகம் சீமான் COIMBATORE பிரதமர் மோடி EDAPPADI PALANISWAMI அமமுக கொலை OPS தேவர் INDIAN CRICKET TEAM வன்னியர் KEERTHY SURESH THIRUMAVALAVAN தென்காசி கொரோனா AJITH PARLIAMENT ELECTION SURIYA மதுரை TAMIL ACTRESS ஓபிஎஸ் தமிழ்நாடு நெல்லை சூர்யா வடகிழக்கு பருவமழை NELLAI PRIME MINISTER MODI விடுமுறை BIGG BOSS TAMIL ASSEMBLY ELECTIONS பாலியல் தொல்லை தமிழக சட்டசபை தேர்தல் ELECTION COMMISSION கள்ளக்காதல் அன்புமணி CSK அஜித் மோடி தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம்