POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

Ajith Kumar | "உங்கள் ஆதரவின்றி இது அமையவில்லை..." ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அஜித் குமார்!

1 hour ago 22 ஏப்ரல் 2026 12:16 AM | views : 4

நடிகர் அஜித் குமார் தற்போது பெல்ஜியத்தில் நடைபெறும் 24H Series GT3 Pro-AM கார் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு நடந்த பந்தயத்தில் அஜித் குமாரின் ரேசிங் அணி இரண்டாவது இடம் பிடித்து அசத்தியது.

உலகின் சவாலான கார் பந்தயங்களில் ஒன்றான 24H Series-இல் இரண்டாவது இடம் பிடித்த அஜித் குமார் ரேசிங் அணிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், மகிழ்ச்சி வெளிப்படுத்திய ரசிகர்களுக்கு அஜித் குமார் ரேசிங் அணி நன்றி தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

அந்த பதிவில், "உங்கள் உற்சாகத்தை நாங்கள் உணர்கிறோம்! உங்கள் பிரார்த்தனைகளும் ஆதரவும் இல்லாமல் இந்த வெற்றி மேடைகள் எதுவும் அமையவில்லை. உங்கள் அனைவருக்கும் நன்றி, இது எங்களின் எல்லைகளை விரிவுபடுத்த நிச்சயமாக எங்களை ஊக்குவிக்கிறது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

முன்னதாக இரண்டாவது இடம் பிடித்த அஜித் குமார் இந்திய தேசிய கொடியை ஏந்திய படி அஜித் குமார் வெற்றிக் கோப்பையை உயர்த்தி காண்பித்தார்.

புகழ்பெற்ற Spa-Francorchamps பந்தய களத்தின் வெற்றி மேடையில் இந்திய தேசிய கொடி பறந்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு, இந்திய நாட்டிற்கும் பெருமையை ஏற்படுத்தியது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக அதிமுக VIJAY சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக BJP TVK ANNAMALAI ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் AIADMK பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU TTV DHINAKARAN PMK MK STALIN காங்கிரஸ் பாமக அன்புமணி ராமதாஸ் கனமழை தமிழக வெற்றிக் கழகம் உதயநிதி ஸ்டாலின் ரஜினிகாந்த் இந்திய அணி திருமாவளவன் கோவை CONGRESS முக ஸ்டாலின் COIMBATORE சட்டசபை தேர்தல் EDAPPADI PALANISWAMI பிரதமர் மோடி கைது சீமான் தமிழகம் KEERTHY SURESH கொலை OPS அமமுக UDHAYANIDHI STALIN THIRUMAVALAVAN வன்னியர் தேவர் INDIAN CRICKET TEAM மதுரை ஓபிஎஸ் கொரோனா நெல்லை NELLAI PARLIAMENT ELECTION TAMIL ACTRESS சூர்யா தமிழ்நாடு AJITH SURIYA வடகிழக்கு பருவமழை தென்காசி அன்புமணி அஜித் CSK தமிழக சட்டசபை தேர்தல் ELECTION COMMISSION பாலியல் தொல்லை ASSEMBLY ELECTIONS கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் மோடி தூத்துக்குடி BIGG BOSS TAMIL விடுமுறை PRIME MINISTER MODI