கணவரை இழந்த நடிகைகளை குறி வைத்து அவர்களுடன் சில பல நாட்கள் பழகி கழட்டி விடுவதே இந்த பிரபல நடிகரின் வேலையாக உள்ளது என பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
மெகந்தி சர்க்கஸ் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். விஐபிகள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் வீட்டில் விசேஷம் என்றால் மாதம்பட்டி ரங்கராஜின் கேட்டரிங் நிறுவனத்திற்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள்.
மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் கலையில் கைதேர்ந்தவர் என்பதால் அவருடைய சமையலுக்கென்று தனிக் கூட்டமே உள்ளது.
ஆனால் ஒரு படத்தில் ஹீரோவாக நடத்த பின்னர் மாதம்பட்டி ரங்கராஜ் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. திமுக நிர்வாகியான சுருதி என்ற பெண்ணை திருமணம் செய்த அவர், இரு மகன்களுக்கு தந்தையாக உள்ளார்.
ஆனால் தற்போது விதவை நடிகைகளை குறி வைத்து பலான வேலைகளில் ஈடுபடுவதாக பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
மேலும் சினிமாவில் ஆடை வடிமைப்பாளராக உள்ள கிரிஸில்டாவை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவு செய்துள்ளதாகவும், விவாகரத்து வாக்கு நீதிமன்றத்தில நடப்பதாகவும், பயில்வான் கூறியுள்ளார்.
கணவரை இழந்த நடிகைகள், விவாகரத்து பெற்ற நடிகைகளை குறி வைத்து சில நாட்கள் டேட்டிங் இருந்து பழகி விட்டு கழட்டி விடுவதுதான் மாதம்பட்டி ரங்கராஜின் வழக்கம் என பயில்வான் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
செங்கோட்டையன் ஏன் எங்களை தவிர்க்கிறார்..? - எடப்பாடி பழனிசாமி பதில்
தி.மு.க. ஆட்சியில் எத்தனை பேருக்கு அரசு வேலை? யார் சொன்னது சரி? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
நெல்லை - திருச்செந்தூர் ரயில் 25 நாள்களுக்கு ரத்து
நடிகை செளந்தர்யா மரணம் விபத்தல்ல, திட்டமிட்ட கொலை: மோகன் பாபு மீது புகார்!
மனித நேயம், சகோதரத்துவத்தை பின்பற்றுவோம்: இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் விஜய் பேச்சு
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!