Tamil News & polling
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொரோனா தொற்று கரணமாக பொதுமக்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
➤அக்.15ம் தேதி சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது
➤கொரோனா தொற்று காரணமாக கொடியேற்றம் மற்றும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க தடை.
➤வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களிலும் பொதுமக்கள் தரிசனம் செய்ய தடை.
➤வேடம் அணிந்த பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி இல்லை
➤அக்.7,11,12,13,14 ஆகிய 5 நாட்கள் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி.
➤திருக்கோயில் வளாகம் முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது


விஜய் Vijay DMK சென்னை Chennai திமுக TVK தவெக அண்ணாமலை Annamalai அதிமுக பாஜக BJP கனமழை தமிழக வெற்றிக் கழகம் TTV Dhinakaran Tamil Nadu எடப்பாடி பழனிசாமி திருமாவளவன் ADMK AIADMK AMMK மு.க.ஸ்டாலின் MK Stalin டிடிவி தினகரன் Thirumavalavan Anbumani Ramadoss அன்புமணி ராமதாஸ் செங்கோட்டையன் சீமான் PMK தமிழ்நாடு Edappadi Palaniswami Sengottaiyan Seeman பாமக முக ஸ்டாலின் சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை Congress Tamilaga Vettri Kazhagam Nellai உதயநிதி ஸ்டாலின் Thoothukudi நெல்லை தமிழகம் காங்கிரஸ்