INDIAN 7

Tamil News & polling

தமிழகத்தில் செயற்கையான மின்வெட்டு - அண்ணாமலை !

22 ஏப்ரல் 2022 05:05 PM | views : 84
Nature

தமிழகத்தில் செயற்கையான மின்பற்றாக்குறை உருவாக்கப்பட்டு, தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுகிறது என்றும் அதன் மூலம் அமைச்சர்கள் கமிஷன் அடிக்கின்றனர் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தமிழகத்தில் எந்த அமைச்சர்கள் வந்தாலும் மின்வாரியத்தை பணம் சம்பாதிக்கவே பயன்படுத்துகின்றனர் என்றார்.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்