Kamal Haasan - தேடல் முடிவுகள்
சென்னை: ‘உலக நாயகன்’ என தனக்கு கொடுக்கப்பட்ட பட்டத்தைத் துறப்பதாக நடிகர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
தங்களுக்குப் பிடித்த நடிகர்களுக்கு சிறப்பு பட்டம் கொடுத்து விளிப்பதும், திரைத்துறையினரே அவர்களுக்கு பட்டம் கொடுப்பது சினிமாவில் வாடிக்கையான ஒன்று. அந்த வகையில் நடிப்பு, இயக்கம், பாடகர் என பல்துறை வித்தகராக வலம் வரும் கமல்ஹாசனுக்கு ‘உலக
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நாளை மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு பார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது.
இதைமுன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிக்கு
நடிகர் சூரி -கூழாங்கல் பட இயக்குனர் வினோத் ராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் கொட்டுக்காளி. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள நிலையில் படம் ரிலீசுக்கு முன்னதாக பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.
முன்னதாக கூழாங்கல் என்ற படத்தை இயக்கி கோலிவுட்டில் கவனம் பெற்றுள்ள இயக்குனர் வினோத்ராஜின் 2வது படமாக உருவாகியுள்ளது கொட்டுக்காளி.இந்த படம்
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர். வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் வகையில் பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிதியை, கேரள முதல்-மந்திரி பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கி இருக்கிறார்.
முன்னதாக,
பாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி புதிதாக சேர்ந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் ஒன்று அல்லது 2 இடங்கள் கமல் கட்சிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே கூறப்பட்டு வந்தது. அதற்கேற்ற வகையில் காங்கிரஸ்
மணிரத்னம் இயக்கும் படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசன் தனது 234-வது படத்திற்காக இயக்குனர் மணிரத்னத்துடன் கைகோர்த்துள்ளார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஆச்சரிய அறிவிப்பு வெளியானது. இரண்டு லெஜெண்டுகள் மீண்டும் இணையும் இப்படத்திற்கு தற்காலிகமாக 'KH 234' என்று பெயரிடப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில்
15 டிசம்பர் 2022 02:01 PM
விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்ற இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படாமலே இருந்தது. இதன் காரணமாக இந்தியன் 2 திரைப்படம் கைவிடப்பட்டதாகவே ரசிகர்கள் கருதினர்.
விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி, லைக்கா நிறுவனத்துக்கு இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் துவங்க உத்வேகம் அளித்தது. உதயநிதி ஸ்டாலினும் முயற்சிக்க படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
05 டிசம்பர் 2022 07:22 AM
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை விமான நிலையத்தில் தொடங்கியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம், ‘இந்தியன் 2’. இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. கமல்ஹாசனின் 68 வது பிறந்த நாள் கடந்த மாதம் கொண்டாடப்பட்டது. அதை
13 அக்டோபர் 2021 06:18 AM
நான் இங்கு வந்ததற்கு காரணமே இதுதான் என்று தாமரை பேசியதும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருந்திருக்கிறது.
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் பல புதுமுகங்கள் அறிமுகமாகி இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் தற்போது பலரும் ரசிகர்களுக்கு பரிச்சயமான நபர்களாக மாற தொடங்கி விட்டார்கள். அதில் ஒருவராக தாமரைச்செல்வி இருந்து வருகிறார். தன்னுடைய வெகுளித்தனமான பேச்சாலும், கலகலப்பான குணத்தாலும்