கருப்பு பூஞ்சை நோய்க்காக தனி வார்டு! சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

“தமிழ்நாடு முழுவதும் கருப்பு பூஞ்சை நோய்க்காக தனி வார்டு திறக்கப்பட்டு வருகிறது; மக்கள் அச்சப்படத் தேவையில்லை” - சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

#BlackFungus | #Covid19 | #Health பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel