POLLING 📊 TN ELECTION 2026

 

குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை - தமிழக அரசு அறிவிப்பு!

2 years ago 09 டிசம்பர் 2023 03:26 PM | views : 179
மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித் தீர்த்த கனமழையில் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளித்தது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன. இதில் இன்னும் சில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது. அதன்படி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் ரொக்கமாக வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நியாயவிலை கடைகள் மூலம் இத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க பரிசீலனை செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக AMMK ADMK ANNAMALAI டிடிவி தினகரன் TAMIL NADU MK STALIN பாராளுமன்ற தேர்தல் கனமழை உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் AIADMK PMK பாமக முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் தமிழகம் CONGRESS சட்டசபை தேர்தல் ரஜினிகாந்த் கோவை கைது UDHAYANIDHI STALIN இந்திய அணி COIMBATORE சீமான் தமிழ்நாடு திருமாவளவன் INDIAN CRICKET TEAM கொலை பிரதமர் மோடி தீபாவளி தென்காசி AJITH KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை PARLIAMENT ELECTION அமமுக THIRUMAVALAVAN EDAPPADI PALANISWAMI NELLAI தேவர் நெல்லை ASSEMBLY ELECTIONS TAMIL ACTRESS OPS TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் விடுமுறை PRIME MINISTER MODI தமிழக சட்டசபை தேர்தல் பாலியல் தொல்லை தூத்துக்குடி திருப்பரங்குன்றம் MADURAI வன்னியர் SEEMAN ஓபிஎஸ் NORTHEAST MONSOON மதுரை CSK அஜித் கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION