POLLING FLAMES

 

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில் : அதிகபட்சமாக வேலூரில் 107 டிகிரி

1 hour ago 27 ஏப்ரல் 2026 03:20 PM | views : 8

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திர வெயில் எனப்படும் கத்திரி வெயில் வரும் 4 ஆம் தேதி முதல்தான் தொடங்குகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.


தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 107° F வெயில் பதிவாகியுள்ளது. ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி, நாமக்கல், தருமபுரி, திருப்பத்தூர், திருத்தணி, கோவை, சேலம், பாளையங்கோட்டை, மீனம்பாக்கம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் 100° ஃபாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.


தமிழ்நாட்டில் 29 ஆம் தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI பாஜக BJP ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN உதயநிதி ஸ்டாலின் தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் PMK மு.க.ஸ்டாலின் TAMIL NADU UDHAYANIDHI STALIN ANBUMANI RAMADOSS AIADMK கனமழை பாமக ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் இந்திய அணி காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் கோவை CONGRESS திருமாவளவன் PARLIAMENT ELECTION INDIAN CRICKET TEAM சீமான் தேவர் COIMBATORE கைது தமிழகம் EDAPPADI PALANISWAMI OPS வன்னியர் KEERTHY SURESH அமமுக கொலை சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் BIGG BOSS TAMIL கொரோனா TAMIL ACTRESS பிரதமர் மோடி AJITH மதுரை வடகிழக்கு பருவமழை RAJINIKANTH THIRUMAVALAVAN நெல்லை NELLAI அன்புமணி 2024 T20 WORLDCUP TAMILAGA VETTRI KAZHAGAM சூர்யா கள்ளக்காதல் அஜித் ELECTION COMMISSION SURIYA விடுமுறை CSK திருப்பரங்குன்றம் தமிழக சட்டசபை தேர்தல் தமிழ்நாடு தென்காசி தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ்