POLLING FLAMES

 

இந்தோனேசியாவில் இரு ரெயில்கள் மோதி பயங்கர விபத்து- 7 பேர் பலி

1 hour ago 28 ஏப்ரல் 2026 02:54 AM | views : 14

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா அருகே இரு ரெயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 7பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெகாசி திமூர் ரெயில் நிலையில், நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் ரெயில் மீது மற்றொரு விரைவு ரெயில் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 80-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனிடையே, ரெயில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியும் நடைபெற்றுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக அண்ணாமலை சென்னை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK உதயநிதி ஸ்டாலின் MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் PMK ANBUMANI RAMADOSS TAMIL NADU மு.க.ஸ்டாலின் AIADMK ரஜினிகாந்த் பாமக கனமழை UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி முக ஸ்டாலின் காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் தமிழகம் PARLIAMENT ELECTION திருமாவளவன் கோவை சீமான் கைது INDIAN CRICKET TEAM CONGRESS வன்னியர் OPS கொலை EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH நெல்லை NELLAI COIMBATORE அமமுக தேவர் வடகிழக்கு பருவமழை மதுரை ஓபிஎஸ் THIRUMAVALAVAN AJITH சட்டசபை தேர்தல் TAMILAGA VETTRI KAZHAGAM RAJINIKANTH TAMIL ACTRESS பிரதமர் மோடி BIGG BOSS TAMIL அஜித் கொரோனா விடுமுறை சூர்யா ELECTION COMMISSION CSK பாலியல் தொல்லை SURIYA கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல் தமிழக சட்டசபை தேர்தல் தூத்துக்குடி 2024 T20 WORLDCUP தீபாவளி தென்காசி திருப்பரங்குன்றம் அன்புமணி தமிழ்நாடு