POLLING FLAMES

 

பணியிடத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

1 hour ago 30 ஏப்ரல் 2026 07:58 AM | views : 6

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த முத்துக்குமார், அந்த பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து முன்பதிவு செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 25 வயதுடைய பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார்.


கடந்த 26-ம் தேதி மதியம், கடையில் உள்ள தனி அறையில் வைத்து அந்த பெண்ணிடம் முத்துக்குமார் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் சத்தமிட்டதைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். உடனே முத்துக்குமார், இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக அந்த பெண்ணிற்கு மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினார்.


இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு, முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK உதயநிதி ஸ்டாலின் MK STALIN தவெக TAMIL NADU எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் UDHAYANIDHI STALIN பாராளுமன்ற தேர்தல் AIADMK கனமழை ANBUMANI RAMADOSS PMK தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் முக ஸ்டாலின் பாமக ரஜினிகாந்த் கோவை PARLIAMENT ELECTION காங்கிரஸ் இந்திய அணி கொலை பிரதமர் மோடி திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் COIMBATORE CONGRESS தமிழ்நாடு KEERTHY SURESH OPS AJITH TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் அமமுக சட்டசபை தேர்தல் INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI கைது நெல்லை BIGG BOSS TAMIL NELLAI தீபாவளி தேவர் ஓபிஎஸ் TAMIL ACTRESS மதுரை வன்னியர் வடகிழக்கு பருவமழை THIRUMAVALAVAN ELECTION COMMISSION சூர்யா கள்ளக்காதல் RAJINIKANTH தென்காசி தூத்துக்குடி SURIYA CSK விடுமுறை ASSEMBLY ELECTIONS கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் PRIME MINISTER MODI தமிழக சட்டசபை தேர்தல் அஜித் அன்புமணி கொரோனா