பள்ளி, கல்லூரி வாசலிலேயே போதைப் பொருட்கள் சகஜமாக கிடைக்கிறது : அன்புமணி
3 years ago
30 ஜூலை 2022 12:35 PM | views : 137
தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களுக்கு எதிராக பாமக ஆர்ப்பாட்டம்
பள்ளி, கல்லூரி வாசலிலேயே போதைப் பொருட்கள் சகஜமாக கிடைக்கிறது
சென்னை ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை..
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ,போதை பொருட்கள் பிடியிலிருந்து மாணவர்களை காப்பாற்று என்ற பதாகையை ஏந்தி அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம் நடத்தினார் .