INDIAN 7

Tamil News & polling

அம்பானி திருமணத்தில் டான்ஸ் ஆடிய சூப்பர்ஸ்டார் ரஜினி.. படுவைரல் வீடியோ

12 ஜூலை 2024 04:44 PM | views : 721
Nature

ரஜினிகாந்த் இந்திய அளவில் பிரபலமான நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர் கேரியரின் உச்சத்தில் இருந்த காலத்தில் பல ஹிந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

ரஜினிகாந்த்துக்கு பாலிவுட் ஹீரோக்களே கூட பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர். ஆனந்த் அம்பானி திருமணத்தில் உலக அளவில் பாப்புலர் ஆன பிரபலங்கள் பலரும் வந்திருக்குக் நிலையில் நடிகர் ரஜினியும் குடும்பத்துடன் கலந்துகொண்டு இருக்கிறார்.


இந்நிலையில் தற்போது திருமண நிகழ்ச்சியில் அம்பானி குடும்பத்துடன் ரஜினி நடனம் ஆடி இருக்கும் வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.

ரஜினி உடன் ஹிந்தி நடிகர் அணில் கபூர் டான்ஸ் ஆடி இருக்கிறார்.

Rajinikanth Dances In Anant Ambani Wedding Event

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்