POLLING 📊 TN ELECTION 2026

 

விநாயகர் சதூர்த்தியை ஒட்டி சுங்க சாவடி கட்டணம் ரத்து - அரசு அதிரடி அறிவிப்பு

1 year ago 04 செப்டம்பர் 2024 04:12 PM | views : 169
விநாயகர் சதூர்த்தி விழாவை ஒட்டி மகாராஷ்டிரா அரசாங்கம் கொங்கன் வழித்தடங்களில் உள்ள சுங்கச் சாவடிகளை கடக்கும் வாகனங்கள் அதற்கான தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு செப்டம்பர் 5 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் 19 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

அந்த வகையில், நாளை துவங்கி இம்மாதம் 19 ஆம் தேதி வரை மகாராஷ்டிரா மாநிலத்தின் கொங்கன் வழித்தடத்தை கட்டும் பயணிகள் சுங்க கட்டணம் மற்றும் சாலை வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பான அறிவிப்பை அம்மாநில பொதுப்பணி துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI BJP பாஜக அண்ணாமலை TVK தவெக AMMK ANNAMALAI ADMK டிடிவி தினகரன் TAMIL NADU MK STALIN ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி கனமழை உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் மு.க.ஸ்டாலின் PMK AIADMK பாமக அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் தமிழகம் சட்டசபை தேர்தல் கோவை ரஜினிகாந்த் கைது UDHAYANIDHI STALIN CONGRESS இந்திய அணி கொலை சீமான் திருமாவளவன் COIMBATORE INDIAN CRICKET TEAM தமிழ்நாடு வடகிழக்கு பருவமழை அமமுக தீபாவளி தென்காசி AJITH PARLIAMENT ELECTION பிரதமர் மோடி KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM ASSEMBLY ELECTIONS நெல்லை NELLAI EDAPPADI PALANISWAMI TAMIL ACTRESS OPS தேவர் THIRUMAVALAVAN விடுமுறை தமிழக சட்டசபை தேர்தல் SEEMAN PRIME MINISTER MODI கள்ளக்காதல் தூத்துக்குடி CSK NORTHEAST MONSOON ஓபிஎஸ் கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION அஜித் பாலியல் தொல்லை திருப்பரங்குன்றம் வன்னியர் மதுரை MADURAI