INDIAN 7

Tamil News & polling

காதலியின் காதில் உறவு கொண்ட காதலன் – படுகாயத்துடன் இளம்பெண் அவதி

07 செப்டம்பர் 2021 08:26 AM | views : 899
Nature


இளம்பெண் ஒருவர் தன் ஆண் நண்பரால் மோசமான அனுபவத்தை சந்தித்துள்ளார். அவருக்கு காதுமடலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு சிகிச்சைக்கேட்டு சமூகவலைதளத்தில் பதிவிட்டதை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவரது பதிவை பார்த்த சிலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலர் அவரது ஆண் நண்பர் குறித்து கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.




சமூகவலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோக்களை பார்க்கும் இளைஞர்கள் சிலர் தாங்கள் பார்க்கும் அந்தக்காட்சிகளை உடலுறவின் போது தங்கள் காதலிகளிடம் அவ்வாறு ஈடுபட முயற்சிக்கின்றனர். அப்படியான இளைஞர் ஒருவர் உடலுறவின் போது தன் காதலியுடன் வித்தியாசமாக இருக்க முயன்றுள்ளார். காதலியின் காது மடலில் துளையிட்டு அதில் செக்ஸ் வைத்துக்கொண்டுள்ளார். காதலியின் காதில் உடல் உறவு கொண்டுள்ளார். தற்போது அந்தப்பெண்ணின் காது மடலில் காயம் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் வலியும் வீக்கமும் அதிகரித்துள்ளது.


காது மடலில் உள்ள காயத்தில் இருந்து நீர் கசித்து அசெளகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்கலாம் என்றால் மருத்துவர்களின் கேள்வி என்ன பதில் கூறுவது என சங்கடமாக இருந்துள்ளது. இதனையடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டு மற்றவர்களின் உதவிகளை கேட்டுள்ளார்.




அவரது பதிவில், “நான் எனது காதலுடன் இருக்கும்போது எனது காது மடல் இவ்வாறு ஆகிவிட்டது. மருத்துவமனைக்கு சென்று நான் என்ன சொல்ல முடியும், அல்லது வீட்டில் இருந்தே இதை சரிசெய்துக்கொள்ள சிகிச்சை எதாவது எடுத்துக்கொள்ள முடியுமா எனக் கேட்டுள்ளார். பலரும் இந்த சம்பவம் எப்படி நடந்திருக்கும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிலர் அவரது காதலனை கடுமையான வசைப்பாடி கமெண்ட் செய்துள்ளனர்.

Like
1
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை, கடந்த சட்டசபை தேர்தலில் (2021) டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், ஒன்றில் கூட வெற்றி

Image தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகு,

Image மதுரை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக எத்தனை தொகுதிகள் என்று முடிவாகிவிட்டதா?

Image சென்னை, கேரளாவில் ஆலப்புழை, கோட்டயம் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பண்ணைகளில் வளர்த்து வந்த கோழிகள், வாத்துகள் அடிக்கடி செத்து மடிந்தன. இதை தொடர்ந்து இதன் மாதிரிகள் போபாலில் உள்ள உயர் பாதுகாப்பு

Image சென்னை, தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்