POLLING FLAMES 📊 TN ELECTION 2026
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியிலும் 32 வயதான இளம் பெண் ஒருவர் நான்கு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
டிக்டாக் மூலம் அவருடன் நெருங்கிப்பழகிய ஒருவன் செவராம்பளம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்து வந்துள்ளதாகவும், அங்கு இளம் பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து தனது நண்பர்களை அழைத்து, நான்கு பேர் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அந்தக் காட்சிகளை படம்பிடித்து மிரட்டியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள« முந்தைய செய்தி (Previous)
இன்று நடிகர் சூர்யா ஜோதிகா திருமண...அடுத்த செய்தி (Next) »
Indian Cricketer Bhuvneshwar Kumar IPL Practicing Pictures!...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: