POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

சென்னை உட்பட 2 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

4 months ago 03 டிசம்பர் 2025 02:59 PM | views : 283
சென்னை,

டிட்வா புயல் காரணமாக நேற்று முன்தினம் (1-ந்தேதி) முதல் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நேற்றும், இன்றும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழை நீர் வெளியேற்றம் மற்றும் வெள்ள பாதுகாப்பு, மீட்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து மாநகர காவல்துறையினரும் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் சென்னை, திருவள்ளூரில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கனமழையை முன்னிட்டு சென்னை, மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (04.12.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக அதிமுக VIJAY சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK ANNAMALAI AMMK ADMK தவெக எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN டிடிவி தினகரன் PMK மு.க.ஸ்டாலின் TAMIL NADU MK STALIN AIADMK உதயநிதி ஸ்டாலின் பாமக கனமழை காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற தேர்தல் CONGRESS இந்திய அணி கோவை திருமாவளவன் ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN EDAPPADI PALANISWAMI தமிழகம் சட்டசபை தேர்தல் கைது COIMBATORE பிரதமர் மோடி முக ஸ்டாலின் சீமான் கொலை KEERTHY SURESH INDIAN CRICKET TEAM அமமுக THIRUMAVALAVAN வன்னியர் தேவர் OPS PARLIAMENT ELECTION மதுரை TAMIL ACTRESS சூர்யா தென்காசி AJITH SURIYA NELLAI நெல்லை கொரோனா ஓபிஎஸ் தமிழ்நாடு வடகிழக்கு பருவமழை ELECTION COMMISSION மோடி தூத்துக்குடி அஜித் அன்புமணி ASSEMBLY ELECTIONS பாலியல் தொல்லை CSK கீர்த்தி சுரேஷ் விடுமுறை திருப்பரங்குன்றம் தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL PRIME MINISTER MODI கள்ளக்காதல்