POLLING FLAMES

 

தளபதிதான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்: செந்தில் பாலாஜி

55 minutes ago 29 ஏப்ரல் 2026 12:24 PM | views : 4

முதல்வராக மீண்டும் இரண்டாவது முறையாக மு.க. ஸ்டாலின் ஆட்சியேற்பார் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


கோவையில் செய்தியாளர்களிடம் செந்தில் பாலாஜி பேசியதாவது, "சிலரைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. கரூரில் அவர்களின் (விஜய்) கூட்டத்தில் 41 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் இருந்தபோது, கூட்டம் நடத்தியவர்கள் ஓடிவிட்டனர்.


நான்தான் மருத்துவமனையில் நின்றேன், மற்ற கட்சியினரும் உடனிருந்தனர். உள்ளூரில் மக்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள்தான் செய்தோம்.


விட்டுவிட்டு ஓடியவர்களைப் பற்றியோ மக்களைச் சிந்திக்காதவர்கள் பற்றியோ பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.இரண்டாவது முறையாக தளபதி (மு.க. ஸ்டாலின்) ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்" என்று தெரிவித்தார்.



மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK உதயநிதி ஸ்டாலின் தவெக MK STALIN எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS TAMIL NADU UDHAYANIDHI STALIN AIADMK PMK கனமழை காங்கிரஸ் கோவை பாமக தமிழக வெற்றிக் கழகம் ரஜினிகாந்த் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் இந்திய அணி தமிழகம் COIMBATORE CONGRESS PARLIAMENT ELECTION பிரதமர் மோடி கொலை OPS சீமான் அமமுக வன்னியர் திருமாவளவன் INDIAN CRICKET TEAM TAMILAGA VETTRI KAZHAGAM தேவர் KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI கைது சட்டசபை தேர்தல் AJITH SURIYA TAMIL ACTRESS தமிழ்நாடு ஓபிஎஸ் வடகிழக்கு பருவமழை BIGG BOSS TAMIL NELLAI மதுரை சூர்யா நெல்லை கள்ளக்காதல் விடுமுறை ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION PRIME MINISTER MODI அன்புமணி மோடி THIRUMAVALAVAN கொரோனா தென்காசி திருப்பரங்குன்றம் தமிழக சட்டசபை தேர்தல் அஜித் தீபாவளி தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் CSK