POLLING FLAMES

 

விசில் புரட்சி உலக அளவில் தெரியபோகிறது- செங்கோட்டையன்

1 hour ago 30 ஏப்ரல் 2026 03:55 AM | views : 21

கோவை:

கோவை விமான நிலையத்தில் த.வெ.க. மூத்த தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் நேற்று வெளியான கருத்து கணிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் தீர்ப்பு வேறு, கருத்து கணிப்பு வேறு. மக்கள் மனநிலை புரியாமல் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்.

எப்போதுமே கருத்து கணிப்பு பொறுத்தவரையில் தலைவர், அம்மா காலத்தில் இருந்தே கருத்து கணிப்பிற்கும் வெற்றிக்கும் மாறுதலாக தான் இருந்துக்கிறது. இதே நிலைதான் இப்போது நிலவப்போகிறது.

பசுமை புரட்சி, வெண்மை புரட்சி, இன புரட்சியை போல விசில் புரட்சி உலக அளவில் தெரியபோகிறது. 200 இடங்களில் த.வெ.க. வெற்றி பெறும். விஜய் தான் தமிழ்நாட்டை ஆள்வார். அவர் தான் நிரந்தர முதல்வர். இது மக்களால் தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்றார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK உதயநிதி ஸ்டாலின் தவெக TAMIL NADU TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி MK STALIN டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் கனமழை AIADMK UDHAYANIDHI STALIN ANBUMANI RAMADOSS PMK பாராளுமன்ற தேர்தல் பாமக ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் தமிழகம் கோவை முக ஸ்டாலின் காங்கிரஸ் இந்திய அணி COIMBATORE PARLIAMENT ELECTION திருமாவளவன் கொலை பிரதமர் மோடி CONGRESS அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக கைது OPS சட்டசபை தேர்தல் KEERTHY SURESH AJITH சீமான் EDAPPADI PALANISWAMI INDIAN CRICKET TEAM வன்னியர் மதுரை NELLAI நெல்லை வடகிழக்கு பருவமழை தேவர் THIRUMAVALAVAN ஓபிஎஸ் தீபாவளி TAMIL ACTRESS BIGG BOSS TAMIL தூத்துக்குடி கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் ELECTION COMMISSION கள்ளக்காதல் அஜித் விடுமுறை தென்காசி அன்புமணி SURIYA கீர்த்தி சுரேஷ் PRIME MINISTER MODI RAJINIKANTH CSK சூர்யா திருப்பரங்குன்றம் ASSEMBLY ELECTIONS