இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள புதிய படமான 'சிவகுமாரின் சபதம்' நாளை திரையரங்கில் வெளியாகிறது.
ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமான ஹிப் ஹாப் ஆதி திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். பின் 2017 ஆம் ஆண்டு மீசைய முறுக்கு படத்தின் நாயகனாக அறிமுகமாகி அதற்கடுத்து நான் சிரித்தால் படத்திலும் கதாநாயகனாக நடித்தார்.
இரண்டு படங்களும் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் தற்போது சிவகுமாரின் சபதம் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தில் கதை, திரைக்கதை, வசனம் , இசை , இயக்கம் , தயாரிப்பு என அனைத்துமே ஆதிதான் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.
சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!