POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை!

1 year ago 26 மே 2024 01:11 AM | views : 218
சென்னை, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. சன்ரைசர்ஸ் ஐதராபாத்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான 'டிக்கெட்' மைதானத்தின் வெளியே கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக டிக்கெட்டுகள் வைத்திருந்த ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த தாஹா அலி (வயது 18), திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜ்திலக் (33) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள 18 டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக BJP TVK ANNAMALAI ADMK AMMK தவெக TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் MK STALIN ANBUMANI RAMADOSS டிடிவி தினகரன் AIADMK மு.க.ஸ்டாலின் TAMIL NADU PMK பாமக கனமழை பாராளுமன்ற தேர்தல் அன்புமணி ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN இந்திய அணி கோவை ரஜினிகாந்த் முக ஸ்டாலின் COIMBATORE காங்கிரஸ் திருமாவளவன் INDIAN CRICKET TEAM CONGRESS பிரதமர் மோடி தமிழகம் கைது சீமான் தேவர் KEERTHY SURESH PARLIAMENT ELECTION வடகிழக்கு பருவமழை கொலை சட்டசபை தேர்தல் அமமுக OPS EDAPPADI PALANISWAMI வன்னியர் சூர்யா NELLAI TAMIL ACTRESS நெல்லை தென்காசி ஓபிஎஸ் AJITH SURIYA மதுரை THIRUMAVALAVAN தமிழ்நாடு திருப்பரங்குன்றம் NORTHEAST MONSOON அன்புமணி தமிழக சட்டசபை தேர்தல் PRIME MINISTER MODI TAMILAGA VETTRI KAZHAGAM ELECTION COMMISSION ASSEMBLY ELECTIONS கொரோனா கீர்த்தி சுரேஷ் BIGG BOSS TAMIL CSK கள்ளக்காதல் தூத்துக்குடி பாலியல் தொல்லை விடுமுறை இந்தியா அஜித்