விஜய் ரசிகர்கள் - தேடல் முடிவுகள்
10 அக்டோபர் 2024 05:32 AM
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் படத்தின் விமர்சனத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
முதல் பாதி அருமை. இடைவேளை டுவிஸ்ட்டை எதிர்பார்க்கவில்லை. இரண்டாம் பாதியும் சிறப்பு. ஞானவேல் தன் கதையை படமாக்கிய விதம் சூப்பர். தலைவர் கலக்கிட்டார்.
படம் கண்டிப்பாக பிளாஸ்பஸ்டர் தான். வசூலில் எத்தனை சாதனைகளை
05 செப்டம்பர் 2024 09:27 AM
நடிகர் விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கோட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தீவிரவாத ஒழிப்புத் துறையில் அதிகாரியாக இருக்கும் காந்தி (விஜய்) பல தீவிரவாத சதிகளை முறியடிக்கும் சிறப்பு ஏஜெண்டாக இருக்கிறார். அப்படி, கென்யாவில் தீவிரவாத செயல்களைச் செய்பவர்களை தன் குழுவுடன் (பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல்) அழிக்கிறார். அதேநேரம், அமைதியான
05 செப்டம்பர் 2024 07:40 AM
சென்னை,நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கோட்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஜய், தனது அரசியல் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு வெளிவந்திருக்கும் முதல் படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் கொடுத்துள்ளது.
படம் சிறப்பாக உள்ளதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தி
05 செப்டம்பர் 2024 05:18 AM
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டோர் நடித்த கோட் படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை 4 மணி காட்சியை பார்த்து ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
அதை பார்த்து தமிழகம் மற்றும் புதுச்சேரி ரசிகர்கள் லைட்டா கவலை அடைந்தார்கள். ஏனென்றால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதல்
விஜய் கட்சிக்கொடிக்கு வந்த சிக்கல்... நீதிமன்றம் வரை போவோம் என்று மிரட்டிய வடஇந்திய கட்சி!!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கு பிரபல அரசியல் கட்சி ஒன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து
சென்னை அடையாறில் முத்தமிழ் பேரவையில் எழுத்தாளர் அஸ்வகோஷ் (எ) இராசேந்திர சோழன் அவரின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய வேல்முருகன், "சில நாட்களுக்கு முன் ஆரம்பித்த கட்சியின் பெயர் கூட எனக்கு தெரியாது, ஆனால் அந்த கட்சிக்கு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வரும் 11ம் தேதி அதிகாலை 5 மணி அளவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் முழுவதும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் முன்பாக பேனர்கள், கட் அவுட்டுகள் வைத்து வருகின்றனர். தேனி மாவட்டம்
25 டிசம்பர் 2022 12:25 PM
விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவும் பொங்கலுக்கு வெளியாவதை முன்னிட்டு திரையரங்குகளில் இரண்டு படங்களின் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. இதில் எந்தப் படத்தின் பேனர் பெரிதாக இருக்கிறது என ரசிகர்களிடையே கடும் போட்டி நிலவியது.
இந்த நிலையில் சென்னையின் பிரபல திரையரங்கம் ஒன்றில் வாரிசு பட பேனரை மூடி மறைக்கப்பட்டிருக்கும் போட்டோவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து
25 டிசம்பர் 2022 02:32 AM
இரத்தத்திற்கு சாதி, மதம் கிடையாது. அந்த ஒன்றையாவது நாம் இரத்தத்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என விஜய் கூறியுள்ளார்.
வாரிசு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது இந்த விழாவில் விஜய், ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் வம்சி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த
02 டிசம்பர் 2022 07:09 AM
விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள தளபதி 67 படத்தின் அப்டேட்ஸ் வெளிவந்துள்ளன.
வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கம் புதிய திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இதற்கான பூஜை வரும் 5-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து 7-ம் தேதி படத்திற்கான Promo படப்பிடிப்பை நடத்துகின்றனர். அந்த