புதுடெல்லி,இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங். ஆல் ரவுண்டரான இவர் இந்திய அணிக்காக கடந்த 2000-ம் ஆண்டில் அறிமுகம் ஆனார். இந்திய அணிக்காக மூன்றுவித கிரிக்கெட்டிலும் ஆடி உள்ளார். இந்திய அணி 2007 டி20 உலகக்கோப்பையை வென்றதிலும், 2011ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றதிலும் இவர் முக்கிய பங்காற்றியவர்.
இந்த சூழலில், அவரது வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான டி- சீரீஸ் தயாரிக்க உள்ளது.
படத்தின் தயாரிப்பாளர்களான பூஷன்குமார் மற்றும் ரவி பக்சந்த்கா எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் இதை பதிவிட்டுள்ளனர். இதையடுத்து யுவராஜ் சிங் கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள்? என்ற எதிர்பாப்பு ரசிகர்களிடையே தற்போதே எழுந்துள்ளது.
Relive the legend's journey from the pitch to the heart of millions—Yuvraj Singh's story of grit and glory is coming soon on the big screen! #SixSixes@yuvstrong12 @ravi0404#BhushanKumar #KrishanKumar @shivchanana @neerajkalyan_24 #200NotOutCinema @TSeries pic.twitter.com/53MsfVH476— T-Series (@TSeries) August 20, 2024
தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
சின்ன மீசைக்காரன் மியாவ் ஒசைக்காரன் அவன் யார்?
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!