INDIAN 7

Tamil News & polling

கழுத்தில் புது தாலியுடன் வனிதா! வைரலாகும் புகைப்படம்!!

19 ஆகஸ்ட் 2021 06:07 PM | views : 822
Nature

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் வனிதா. இவர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கக் கூடியவர்.

வனிதா கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டு மூன்று மாதத்திலேயே விவாகரத்து பெற்று சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளானார். ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் அடுத்தடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்கள் என பிசியாக உள்ளார்.

இந்நிலையில் வனிதா பவர் ஸ்டாருடன் திருமணக்கோலத்தில், பைக்கில் செல்வது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனை கண்ட ரசிகர்கள் வனிதாவிற்கு 4வது திருமணமா என கமெண்ட் செய்தனர். ஆனால் அவை பிக்கப் ட்ராப் படத்திற்கான போட்டோ ஷூட் என பின்னர் தெரியவந்தது. இந்நிலையில் வனிதா தற்போது கழுத்தில் புது மஞ்சள் தாலியுடன் சேலையில் மிக அழகாக ஜொலிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

Like
0
    Dislike
0

WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share

Whatsaap Channel

உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்