தொடர் மழை காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருநெல்வேலி மாவட்டத்தில் இரவு முதல் பல்வேறு இடங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக *பள்ளிகளுக்கு மட்டும்* இன்று (20.11.2024) ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது. பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel