கார் ரேஸ் பயிற்சி: விபத்தில் சிக்கிய அஜித்!
துபாயில் கார் ரேஸ் பயிற்சியின்போது நடிகர் அஜித் ஒட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இருப்பினும், அவர் காயமின்றி தப்பினார். பயிற்சியின் போது நடிகர் அஜித் சென்ற கார் கட்டுப்பாற்ற இழந்து தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. ரேஸ் கார் விபத்தில் நல்வாய்ப்பாக நடிகர் அஜித்குமாருக்கு காயம் இல்லை என தகவல். நடிகர் அஜித்குமாரின் ரேஸ் கார் விபத்துக்குள்ளாகி சுழன்று நிற்கும் காட்சி வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகிரவும்: