கணவர் நாக சைதன்யாவை பிரிவதாக நடிகை சமந்தா அதிகாரபூர்வ அறிவிப்பு.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்த இவருக்கும் இவருடைய கணவர் நாக சைதன்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனால் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் செய்திருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த தகவல் உறுதியாகியுள்ளது. நடிகை சமந்தா தன்னுடைய கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார். திருமண வாழ்க்கையில் நாங்கள் பிரிந்தாலும் நண்பர்களாக தொடர்ந்து பயணிப்போம் என தெரிவித்துள்ளார்.
Actress Samantha Divorce Nagachaitanya
பகிரவும்: