நடிகர் பிரபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி
3 years ago
22 பிப்ரவரி 2023 03:45 AM | views : 190
நடிகர் பிரபு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் பிரபுவுக்கு, சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அவைகள் அகற்றப்பட்டன.
அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு, ஓரிரு நாளில் திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:
"நடிகர் பிரபு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி"
மக்களின் கருத்து (Results):
நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!
எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.
வாட்ஸ்அப்பில் இணையுங்கள்
கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)
சமீபத்திய செய்திகள்
பிரபலமான செய்திகள்