POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

கேரளாவில் முதன்முறையாக கால் பதித்த பாஜக.. நடிகர் சுரேஷ் கோபி வெற்றி..!!!

1 year ago 04 ஜூன் 2024 11:38 AM | views : 195
நாடாளுமன்ற தேர்தலில், கேரள மக்களவை தொகுதியான த்ரிசூரில் பாஜக சார்பாக போட்டியிட்ட மலையாள நடிகரான சுரேஷ் கோபி தற்போது வெற்றி பெற்றுள்ளார். இவர் 3,93,273 வாக்குகள் பெற்று, அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்ட வி.எஸ்.சுனில் குமாரை விட 74,517 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக த்ரிசூரில் தொகுதியில் போட்டியிட்ட வி.எஸ்.சுனில் குமார் 3,18,756 வாக்குகள் பெற்று 2-ம் இடத்தை தக்க வைத்துள்ளார். இவரது வெற்றியை தொடர்ந்து அந்த தொகுதியில் உள்ள பாஜக தொண்டர்கள் உற்சாகமாக வெற்றியை வெடிவெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP ADMK ANNAMALAI AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU AIADMK டிடிவி தினகரன் கனமழை PMK காங்கிரஸ் பாமக உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் பாராளுமன்ற தேர்தல் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் கோவை கைது திருமாவளவன் இந்திய அணி தமிழகம் சட்டசபை தேர்தல் CONGRESS ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN COIMBATORE EDAPPADI PALANISWAMI INDIAN CRICKET TEAM தேவர் KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை பிரதமர் மோடி அமமுக PARLIAMENT ELECTION வன்னியர் கொலை AJITH SURIYA தீபாவளி சீமான் நெல்லை THIRUMAVALAVAN ஓபிஎஸ் NELLAI OPS தென்காசி TAMIL ACTRESS தமிழ்நாடு ASSEMBLY ELECTIONS மதுரை அஜித் அன்புமணி தூத்துக்குடி தமிழக சட்டசபை தேர்தல் விடுமுறை கள்ளக்காதல் ELECTION COMMISSION CSK கீர்த்தி சுரேஷ் திருப்பரங்குன்றம் PRIME MINISTER MODI TAMILAGA VETTRI KAZHAGAM BIGG BOSS TAMIL NORTHEAST MONSOON பாலியல் தொல்லை சூர்யா