கனமழை நீடிப்பதால் 4 மாவட்டங்களில் விடுமுறை

கனமழை நீடிப்பதால் இன்று 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை, திருவள்ளூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை #rain #chennai #weather #ChennaiRain #Weathercloud #Weathercloud பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel